முஸ்லிம் மக்கள் அனைவரையும் பயங்கரவாதத்திற்குள் தள்ளிவிடாதீர்
முஸ்லிம் மக்கள் அனைவரையும் பயங்கரவாதத்திற்குள் தள்ளி விடாதீர்கள் என்று இத்தகையவர்களைப் பார்த்து நான் கேட்டுக் கொள்கின்றேன். நாட்டிற்குத் தேசிய நல்லிணக்கம் அவசியமாகும். இந்தப் பகுதியில் பயங்கரவாதிகளில்லை என படை வீரர்களும், புலனாய்வுப் பிரிவினரும் தெரிவித்துள்ளார்கள். எந்தக் குற்றத்தோடும் தொடர்பில்லாதவர்களை பயங்கரவாதிகள் என்று கைது செய்து விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன். அதே வேளை, பயங்கரவாத நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளார்கள்.…