அப்பாவிகளை விடுவிக்க விரைந்து செயற்படுங்கள்
நாட்டில் பரவலாக முன்னெடுக்கப்படும் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது முஸ்லிம்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படுத்தப்படுவது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சோதனை நடவடிக்கைகளின்போது பள்ளிவாசல்கள், புனித அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் கிரந்தங்கள் எனபனவற்றின் கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்கும் சில சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இது தொடர்பில் நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து இது…