இரு தரப்பு சமாதான முயற்சியில் பெரியமுல்லை பள்ளி நிர்வாகம்
நீர்கொழும்பு, பெரியமுல்லை, பலகத்துறை பகுதிகளில் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற முஸ்லிக்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்களையடுத்து பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு உரிய நஷ்டஈட்டை வழங்கி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் நீர்கொழும்பு – பெரியமுல்லை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
பள்ளிவாசல் நிர்வாகம் நீர்கொழும்பு வன்முறைகளினால் ஏற்பட்டுள்ள நஷ்டம் 35 இலட்சம் ரூபா என மதிப்பிட்டுள்ளது. 35 இலட்சம் ரூபாவைத் திரட்டும் பணியில்…