ஐ.எஸ் இலங்கையிலிருந்து 95 வீதம் அழிக்கப்பட்டுவிட்டது
இஸ்லாமிய அரசுக்கு இலங்கையில் இனிமேலும் பெரியளவிலான தாக்குதலொன்றை நடத்தக்கூடிய ஆற்றல் இல்லை. நாட்டிலுள்ள அந்த இயக்கத்தின் வலையமைப்புக்களில் 95 சதவீதமானவை ஈஸ்டர் ஞாயிறு அனர்த்தத்திற்குப் பிறகு பாதுகாப்புப் படைகளினால் நிர்மூலம் செய்யப்பட்டுவிட்டது என்று பிரபல பயங்கரவாத எதிர்ப்பு விவகார நிபுணரான பேராசிரியர் ரொஹான் குணரத்ன தெரிவித்திருக்கின்றார்.
ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள சங்ரிலா ஹோட்டலில் நடத்திய தாக்குதலில் போது இஸ்லாமிய அரசின்…