கொட்டாரமுல்லையில் ஒருவர் தாக்கி படுகொலை
நாத்தாண்டிய - கொட்டாரமுல்ல பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் இரவு இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோது, முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியதோடு, சில இடங்களில் தீ வைத்துமுள்ளனர்.
இந்த நிலையிலேயே கொஸ்வத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டாரமுல்லை முஸ்லிம் கிராமத்தில் இனவாத வன்முறையாளர்களின் தாக்குதல்கள் காரணமாக,…