நாட்டில் யுத்த பீதி கொண்டுள்ளமை ஒரு துர்ப்பாக்கியமே
30 வருட யுத்தம் நிறைவடைந்து 10 வருட அமைதியை அனுபவித்த நிலையில் மீண்டும் யுத்தபீதி நாட்டில் நிலைகொண்டுள்ளமை ஒரு துர்ப்பாக்கியமான விடயமாகும். ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்தெழுந்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், குறித்த தீவிரவாத நடவடிக்கை மூலம் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடனும், அதேபோல உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்களுடனும், பொதுவாகவே அனைத்து…