தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் அரசியல்வாதிகள்
வன்முறை சம்பவங்களின் பின்னணியில் சில அரசியல்வாதிகளும் - பிரதேசசபை உறுப்பினர்களும் உள்ளார்கள் என்ற தகவல்கள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. இதுபோன்ற அரசியல் தலைவர்களே அந்தந்த பிரதேசசபை உறுப்பினர்களை வன்முறைகளில் ஈடுபடுமாறு தவறான முறையில் வழிநடத்துகின்றனர் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் இத்தேபானே தம்மாலங்கார தேரர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.…