மாவனெல்லை முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு தேரரால் அச்சுறுத்தல்
அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களையடுத்து மக்களின் மனநிலையினை சாதக மாகக்கொண்டு சந்தர்ப்பவாத அரசியல் மற்றும் சமயத்தினை அடிப்படையாகக் கொண்ட சில குழுக்கள் தங்கள் நலனுக்காக வன்செயல்களைத் தூண்டும் செயற் பாடுகளில் இறங்கியுள்ளன. இதற்காக சமூக வலைத்தளங்கள் மற்றும் வழிகளைக் கையாண்டு தகவல்களைப் பரப்புகின்றன. இவ்வாறான நடவடிக்கைகள் மாவனெல்லை நகர் மற்றும் சூழவுள்ள பகுதிகளில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி யுள்ளது. எனவே மாவனெல்லை நகரிலும் சூழவுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பினைப்…