நியாயமற்ற கைதுகள் குறித்து முஸ்லிம் பிரதிநிதிகள் இன்று பிரதமருடன் பேச்சு
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்றுள்ள நியாயமற்ற கைதுகள், அபாயாவுக்கான எதிர்ப்புகள் மற்றும் இனவாதத்தைத் தூண்டும் வெறுப்புப் பேச்சுக்கள் என்பனவற்றை தடுத்து நிறுத்தக்கோரி இன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் அமைச்சர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்கவுள்ளனர்.
இச்சந்திப்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புப் பிரிவின் உயரதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
சிறு சிறு குற்றங்களுக்காக நியாயமற்ற கைதுகளினால் முஸ்லிம்கள் பல…