சஹ்ரான் உயிரிழந்தமை மரபணு மூலம் உறுதி
உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடாத்திய தற்கொலைதாரிகள் அனைவரினதும் அடையாளங்கள் மரபணு பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பிலான முழுமையான அறிக்கை நேற்று மாலை அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஊடாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்டது. இதனூடாக பொலிஸ் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட பயங்கரவாதிகளே இந்த தற்கொலை தாக்குதலை நடாத்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர்…