அளுத்கம, பேருவளை வன்முறைகளுக்கு 10 வருடங்கள்: அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 17 இல்
அளுத்கம வர்த்தக நகரை மையப்படுத்தி அளுத்கம, பேருவளை உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் பதிவான இனவாத வன்முறை சம்பவங்கள் நடை பெற்று 10 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.