அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பு
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் நம்பிக்கையில்லா பிரேரணை நேற்றுக் காலை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்ப டைக்கப்பட்டது. அடுத்த பாராளுமன்ற வாரத்தில் சபையில் இதனை எடுத்துக்கொள்ளமுடியும் என நம்புவதாகவும் அதற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆதரவை பெற்றுக்கொள்வதாக ஜே.வி.பி. குறிப்பிடுகின்றது.
கடந்த ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை அடுத்து அரசாங்கத்தின் பாதுகாப்பு பலவீனங்கள் மற்றும்…