வன்செயல்களின் பின்னணி கண்டறியப்பட வேண்டும்
அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட வன்முறைகள் காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்களும் ஆயிரக்கணக்கான மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது சகவாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களது வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளன. 900 மில்லியனுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்திருக்கிறார். ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்பு உடனடியாகவே நாட்டில்…