ரிஷாட் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக சி.ஐ.டி விசாரணை
கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகிய இருவருக்கும் எதிராக சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பொலிஸ் தலைமையகத்துக்கு கிடைக்கப் பெற்ற இரு முறைப்பாடுகளை மையப்படுத்தி அவற்றை பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன சி.ஐ.டி. விசாரணைக்காக ஒப்படைத்துள்ளதாகவும் அதன்படி இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர்…