பெரும்பான்மை சமூகத்தில் வாழ்தல் முஸ்லிமல்லாதவருடனான உறவாடல்
எம்.என்.இக்ராம் M.Ed (Reading)
இஸ்லாத்தில் முஸ்லிமல்லாதாருடனான உறவு குறித்த பார்வை தொடர்பில் பிழையான ஒரு விம்பம் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்ற ஒரு சூழலை நாம் இன்று எதிர் கொண்டுள்ளோம். இது மிகவும் ஆபத்தான ஒரு நிலையாகும். இஸ்லாம் அதனை ஏற்றுக் கொள்ளாத அனைவரையும் அதனது எதிரியாக நோக்குகின்றது என்ற கருத்து முஸ்லிமல்லாதாரிடம் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றது. இது இஸ்லாத்தைப் பற்றிய பிழையான கண்ணோட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு அப்பால் முஸ்லிம்களின் வாழ்விற்கான…