ஜனாஸாக்க­ளை எரித்த­மைக்­கா­க அரசு மன்­னிப்புக் கோர வேண்­டும்

இஸ்லாமிய சமூகத்துக்கு கடந்த அரசாங்கம் இழைத்தது தவறு என்­ப­தை ஏற்றுக் கொள்கிறேன். அதற்காக இஸ்லாமிய சமூகத்திடம் ஓர் அமைச்சர் என்ற ரீதியில் மன்னிப்பு கோருகிறேன். கட்டாயத் தகனக் கொள்கையினால் இஸ்லாமிய சமூகத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் காயங்களுக்கு அரசாங்கம் முறையாக மன்னிப்புக் கோர வேண்­டும்.

இன­வாத சக்­தி­க­ளுக்கு பாடம் புகட்­டி­யுள்ள நீதி­­மன்ற தீர்ப்­பு

பொது­ பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு நான்கு வருட சிறைத்­தண்­ட­னை அளித்து நீதி­மன்றம் வழங்­­கிய உத்­த­ரவு இலங்­கையில் இன, மத முரண்­பா­டு­களைத் தூண்­டிய, தூண்­டிக் கொண்­டி­ருக்­கின்ற, எதிர்­­கா­லத்தில் தூண்­டி­­விட எண்­ணி­யுள்ள அனை­வ­ருக்­கும் தகுந்த பாடமா­கும்.

முதுமையை சாதகமாக எதிர்கொள்வது எப்படி?

அன்று ஒரு நண்­ப­ரோடு பேசிக் கொண்­டி­ருந்தேன். "நான் நீண்ட காலம் வாழ வேண்டும் என எனது பிள்­ளைகள் அனை­வரும் தினமும் பிரார்த்­தித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்" என்றார் நண்பர், சிறிது கவலை தோய்ந்த முகத்­துடன். "அது நல்­லது தானே! இதை ஏன் கவ­லை­யோடு சொல்­கி­றீர்கள்?" என்று நான் அவ­ரிடம் கேட்டேன்.

சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து பஸால் நைஸர் வெற்றியுடன் ஓய்வு

பூட்­டா­னுக்கு எதி­ராக கொழும்பு குதிரைப் பந்­தயத் திடலில் கடந்த திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற பீபா சீரிஸ் 2024 கால்­பந்­தாட்டப் போட்­டியில் 2 - 0 என்ற கோல்கள் வித்­தி­யா­சத்தில் இலங்கை ஈட்­டிய வெற்­றி­யுடன் சர்­வ­தேச கால்­பந்­தாட்ட விளை­யாட்­டி­லி­ருந்து மொஹமத் பஸால் நைசர் ஓய்வு பெற்றார்.