உலமா சபையை பின்பற்றி ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுங்கள்
முஸ்லிம்கள் எவ்வித கொள்கை முரண்பாடுகளுமின்றி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் வழிகாட்டலுக்கமைய ஒரே தினத்தில் நோன்புப் பெருநாளை நாடுமுழுவதும் கொண்டாட வேண்டுமென அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முஸ்லிம்களின் ஒற்றுமையைச் சிதைப்பதற்கு நாட்டில் ஒரு சில பிரிவினரால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துவருகின்றன. எனவே இவ்வாறான சூழ்நிலைகளில் முஸ்லிம்கள் கொள்கை வேறுபாடுகளை மறந்து…