சவாலுக்குட்ப்பட்டுள்ள முஸ்லிம்களின் அடையாள அரசியல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு நெருக்குதல்களுக்கும், வன்முறைகளுக்கும் மற்றும் அச்சத்துக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். சுமார் 10 வீதமான சனத்தொகையைக் கொண்ட இலங்கை முஸ்லிம்கள், 0.1 வீதத்துக்கும் குறைவானவர்களின் பயங்கரவாதத் தற்கொலைத் தாக்குதலினால் பெறும் அவமானத்துக்கும் அச்சத்துக்கும், வன்முறைகளுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர். முஸ்லிம்கள் அரசியல்,