முஸ்லிம்களது தனித்துவம் காப்பதற்கான முயற்சிகள்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்
கடந்த முப்பது வருடங்களுக்குள் முஸ்லிம்களது வாழ்வொழுங்கில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும் அண்மைக்காலத்தில் முஸ்லிம்கள் பிற சமயத்தவர்களில் இருந்து தூரமாகிக் கொண்டு போவதாகவும் சிலரால் கருத்தொன்று பரப்பப்பட்டு வருகிறது .
இந்தக் கருத்து உண்மையானதா? அப்படியாயின் முப்பது வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் மத்தியில் வித்தியாசங்கள் எதுவுமில்லாத அளவுக்கு முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்களில்…