முஸ்லிம் பாடசாலைகள் நேற்று ஆரம்பம் மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தந்தனர்
இரண்டாம் தவணைக்காக முஸ்லிம் பாடசாலைகள் நேற்று திங்கட்கிழமை காலை ஆரம்பமாகின.
கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம் பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னர் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலையினாலும் பின்னர் புனித ரமழான் நோன்பு விடுமுறைக்காகவும் மூடப்பட்டிருந்த முஸ்லிம் பாடசாலைகள் சுமார் இரண்டு மாதங்களின் பின்னர் நேற்று மீண்டும் ஆரம்பமாகின.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் நேற்று 70 வீதமான மாணவர்கள் சமுகமளித்ததாக பாடசாலை…