ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர்கள் பொலிஸ்மா அதிபரிடம் நேரில் முறையிட்டேன்
முன்னைய ஆட்சியாளர்கள் காலத்தில் காத்தான்குடியில் ஐ.எஸ். அமைப்பு பலமாக செயற்படுகின்றதென நான் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவிற்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் தெரிவித்தேன். ஆனால் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவிற்கும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புக்குமிடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. நான் தௌஹீத் ஜமாஅத் குறித்து பேசிய காரணத்தினால்தான் கைது செய்யப்பட்டேன். அதுமட்டுமல்ல, இவர்கள் குறித்து வாய் திறக்க வேண்டாம் என எனக்கு அறிவுறுத்தினர் என்று முன்னாள் ஆளுநர் அசாத்சாலி பாராளுமன்ற…