அஸாத்சாலி, றிஸ்வி முப்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க விரும்புகிறோம்
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பு பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சிமளிப்பதற்கு பிரதிசபாநாயகரும் தெரிவுக்குழுவின் தலைவருமான ஆனந்த குமாரசிரியிடம் அனுமதி கோரியுள்ளது. இவ்வாறு அனுமதி கோரி ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர் ஏ.கே.ஹிசாம் தெரிவுக்குழுவின் தலைவரான ஆனந்த குமாரசிரிக்கு கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளார்.
குறிப்பிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடாத்திவரும்…