சந்தேகத்தில் கைதானவர்களின் விசாரணைகளை துரிதப்படுத்துக
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்செயல்கள் தொடர்பான சோதனை நடவடிக்கைகளின்போது கைதுசெய்யப் பட்டவர்களது விசாரணைகளைத் துரிதப்படுத்தும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொலிஸாருக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் ஆலோசனை வழங்கி யுள்ளார். குறிப்பிட்ட சம்பவங்களை அடுத்து தற்போது 2400 க்கும் அதிகமானோர் சிறை வைக்கப்பட்டிருக்கின்றமையையடுத்து பிரதமர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார். அண்மையில் உயர் பொலிஸ் அதிகாரிகளுடனான…