கண்டி இன வன்முறைகள்நஷ்டஈடுகள் வழங்கல்கள் மாத இறுதியில் பூர்த்தியாகும்
2018 ஆம் ஆண்டு கண்டி, திகன பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கான இறுதிக்கட்ட நஷ்டஈடுகள் இம்மாத இறுதிக்குள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்படவுள்ளன.
இதுவரை நஷ்டஈடு வழங்கப்படாதுள்ள 174 சொத்துகளுக்கு நஷ்ட ஈடாக 17 கோடி 5 இலட்சத்து 67 ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்கப்படவுள்ளது. குறிப்பிட்ட 174 சொத்துக்களுக்கான நஷ்டஈடுகளை வழங்குவதற்கு காசோலைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு அமைச்சின் இழப்பீட்டு பணியகத்தின்…