முஹம்மது முர்ஸி: சர்வாதிகாரத்தின் பிடியில் சிக்கிய ஜனநாயக தலைவர்

எகிப்து இரா­ணு­வத்தால் 2013ஆம் ஆண்டு பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்ட எகிப்தின் முன்னாள் ஜனா­தி­பதி முஹம்­மது முர்ஸி நேற்று முன்­தினம் நீதி­மன்­றத்தில் வைத்து உயி­ரி­ழந்­துள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். அவர் மீது சுமத்­தப்­பட்­டுள்ள உளவு பார்த்த குற்­றச்­சாட்டின் வழக்கு விசா­ர­ணையின் போது அவர் மயங்கி வீழ்ந்து இறந்­துள்ளார். அவ­ருக்கு வயது 67. தற்­போது தடை­செய்­யப்­பட்­டுள்ள இஸ்­லா­மிய இயக்­க­மான முஸ்லிம் சகோ­த­ரத்­துவ இயக்­கத்தின் தலை­வ­ராக இருந்த முஹம்­மது முர்ஸி உளவு பார்த்த…

அடிப்­ப­டை­வா­திகள் குறித்து மேல­திக விசா­ர­ணை­களை நடாத்­துங்கள்

தேசிய தௌஹீத் ஜமாஅத் அடிப்­ப­டை­வாத அமைப்பு மற்றும் அதன் உறுப்­பி­னர்­களின் செயற்­பா­டுகள் தொடர்பில், மேல­திக  விசா­ர­ணை­களை  முன்­னெ­டுக்­கு­மாறு சட்­டமா அதிபர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி தப்­புல டி லிவேரா, பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்­ர­ம­ரத்­ன­வுக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.  நேற்­றைய தினம் அவர்  பதில் பொலிஸ்மா அதி­ப­ருக்கு அனுப்பி வைத்­துள்ள  விசேட ஆலோ­சனை கடி­தங்கள் இரண்டு ஊடாக அவர் இதனை தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார். அத்­துடன் தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து கடந்த மே 13 ஆம் திகதி வெளி­யி­டப்பட்ட 2123/2,…

கல்முனை தமிழ் பிரதேச செயலக கோரிக்கை உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பொதுபலசேனா அமைப்பும் ஆதரவு

கல்­முனை வடக்கு தமிழ்ப் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­மாறு கோரி சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­துக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக பொது­பல சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது. பொது­பல சேனாவின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள கல்­முனை சுபத்­திரா ராமய விகா­ரையின் விகா­ரா­தி­பதி ரன்­முத்­து­கல சங்­க­ரத்ன தேரரை தொடர்­பு­கொண்டு அவ­ரது உடல் நலம் குறித்து கேட்­ட­றிந்­த­துடன் போராட்­டத்­துக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தா­கவும் தெரி­வித்­துள்ளார். கல்­முனை வடக்கு தமிழ்ப் பிர­தேச…

பொய்­யான செய்­தி­களைப் பரப்­பினால் 5 வருடம் சிறை; 10 இலட்சம் அப­ராதம்

நல்­லி­ணக்கம் மற்றும் தேசிய பாது­காப்பு என்­ப­வற்­றுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய பொய்­யான செய்­தி­களைப் பரப்­பு­வோ­ருக்கு எதி­ரான தண்­ட­னைகள் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன. அதன்­படி இத்­த­கைய குற்­றச்­செ­யல்­க­ளுக்கு குறைந்­த­பட்சம் 10 இலட்சம் ரூபா அப­ராதம் அல்­லது 5 வரு­டங்­க­ளுக்குக் குறை­யாத சிறைத்­தண்­டனை அல்­லது இவ்­வி­ரண்­டையும் சேர்த்து அனு­ப­விக்கும் வித­மாக குற்­ற­வியல் தண்­டனைச் சட்­டக்­கோ­வையில் அர­சாங்­கத்­தினால் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­படவுள்ளன. இனங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்கம் மற்றும் தேசிய…