மீண்டும் அமைச்சு பொறுப்பை ஏற்றதேன்?
அரசாங்கத்திடம் நாங்கள் முன்வைத்த முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியுடனும், பிரதமரிடமும் கலந்துரையாடியிருக்கிறோம். தற்போது சுமுகநிலை ஏற்பட்டு வருகிறது. முஸ்லிம் சமூகம் தொடர்பான ஹஜ் சட்டமூலம், அரபுக்கல்லூரிகளுக்கான சட்டமூலம், வக்பு சட்டத்தில் திருத்தங்கள் என்பன நிலுவையிலுள்ளன. இவற்றை நிறைவு செய்வதைக் கருத்திற்கொண்டே மீண்டும் அமைச்சுப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டேன் என அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.…