அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பதா? மு.கா.உயர்பீடம் கூடி ஆராய்வு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடம் கட்சியின் அரசியல் களநிலைமை தொடர்பில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் ஒன்றுகூடி கலந்துரையாடியது. இக்கூட்டம் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்து கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் மீண்டும்…