கோத்தபாயவின் அடியாளாக என்னை காண்பிக்க சிலர் முயற்சி செய்கின்றனர்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவிற்கும் எனக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. அவர்கள் எனக்கு சம்பளம் கொடுக்கவும் இல்லை. என்னை கோதாபய ராஜபக் ஷவுடன் இணைக்கவேண்டுமென்ற தேவை சிலருக்கு உள்ளது என சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச்செயலாளர் அப்துல் ராசிக் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவிக்குழு முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை…