கைது , தடுத்து வைப்புக்கு எதிராக உயர் நீதி மற்றை நாடினர் ஷாபி
தன்னை கைதுசெய்து பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் தடுத்து வைத்துள்ளமை சட்டவிரோதமானது என்று அறிவிக்குமாறு கோரி, குருநாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபி உயர் நீதிமன்றில் நேற்று அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். குருநாகல் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் புஷ்பலால்,
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, குருநாகல் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத், சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர,…