வைத்தியசாலைகள் அருகே முன்னெடுக்கப்பட்டு வந்த ‘ஜனபோஷ’ இலவச உணவுத் திட்டம் இடைநிறுத்தம்
வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் ஏழை மக்களுக்காக முஸ்லிம் தனவந்தர் ஒருவரின் பங்களிப்புடன் முன்னெடுக் கப்பட்டு வந்த 'ஜனபோஷ' எனும் பெயரிலான இலவச உணவு வழங்கும் திட்டத்தை நேற்று முதல் இடைநிறுத்தியுள்ளதாக அதனை முன்னெடுத்து வந்த 'ஜனபோஷ பவுண்டேசன்' தெரிவித்துள்ளது.
குறித்த உணவில் கருத்தடை மாத்திரைகளை கலந்து பொதுமக்களுக்கு வழங்குவதாக பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான காமினி லொகுகே தெரிவித்ததாகக் கூறி சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டதைத்…