வென்னப்புவ பிரதேச சபை தலைவருக்கு அழைப்பாணை

தங்­கொட்­டுவ வாராந்த சந்­தையில் முஸ்­லிம்கள் வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தற்கு தற்­கா­லிகத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அது தொடர்­பான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கு­மாறும் வென்­னப்­புவ பிர­தேச சபைத்­த­லைவர் தங்­கொட்­டுவ பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிக்கு அறி­வித்­தமை தொடர்பில் விளக்­க­ம­ளிப்­ப­தற்கு வென்­னப்­புவ பிர­தேச சபைத் தலைவர் உட்­பட 6 பேரை நீதி­மன்றில் ஆஜ­ரா­கு­மாறு மார­வில நீதிவான் நீதி­மன்றம் அழைப்­பாணை அனுப்பி வைத்­துள்­ளது. தங்­கொட்­டுவ வாராந்த சந்­தையில் வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட…

முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஜனாதிபதி , பிரதமருக்கு அழுத்தம் பிரயாகிப்போம்

இலங்கை முஸ்­லிம்கள் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு தாம­த­மில்­லாது தீர்­வுகள் பெற்­றுக்­கொ­டுக்கும் படியும், அவர்­க­ளது பாது­காப்­பினை உறு­தி­செய்யும் படியும், முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான தவ­றான பிர­சா­ரங்­களைத் தடை­செய்யும் படியும் ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் ஆகி­யோ­ருக்கு அழுத்­தங்­களைப் பிர­யோ­கிப்­ப­தாக இலங்­கை­யி­லுள்ள முஸ்லிம் நாடு­களின் தூது­வர்கள் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் உறு­தி­ய­ளித்­தனர். இலங்­கை­யி­லுள்ள முஸ்லிம் நாடு­களின் தூது­வர்­க­ளுக்கும் முஸ்லிம்…

முஸ்லிம்கள் எதிரானவர்களல்லர்

கல்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­வது தொடர்­பி­லான சர்ச்சை கடந்த வாரம் பாரிய பிரச்­சி­னை­யாக மாற்­றப்­பட்டு அதுவே பேசு­பொ­ரு­ளாக்­கப்­பட்டு இருந்­தது. இது ஒரு பெரிய அனர்த்­தத்தை ஏற்­ப­டுத்தி விட்­டுத்தான் முடி­வுக்கு வருமோ என்று பலரும் அஞ்சும் வகையில் மும்­மு­ரப்­பட்­டி­ருந்­தது. கல்­முனைப் பிர­தே­சத்­திற்கு வெளியே வாழ்­கின்ற பெரும்­பா­லான தமிழ் மக்­களும் முஸ்லிம் மக்­களும் இங்­குள்ள யதார்த்த நிலை­களை சரி­யாக விளங்­கிக்­கொள்ள முடி­யா­த­வர்­க­ளாக இருந்­த­தினால், தமிழ் மக்கள், தமது கல்­முனை சமூ­கத்­திற்கு…

அரபுக்கல்லூரி சட்டவரைபு துரிதப்படுத்தப்பட வேண்டும்

எமது நாட்டில் இயங்­கி­வரும் நூற்­றுக்­க­ணக்­கான அரபுக் கல்­லூ­ரிகள் தொடர்­பாக தொடர்ந்தும் பல்­வேறு தரப்­பி­னரால் தவ­றான கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த அரபுக் கல்­லூ­ரிகள் இன்று நேற்று உரு­வாக்­கப்­பட்­ட­வை­யல்ல. அவற்றின் வர­லாறு ஒன்­றரை நூற்­றாண்­டு­க­ளுக்கும் மேற்­பட்­ட­தாகும். ஏப்ரல் 21 தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்தே அர­புக்­கல்­லூ­ரி­க­ளுக்கு இந்­நி­லைமை ஏற்­பட்­டுள்­ளது. ‘அரபுக் கல்­லூ­ரி­களில் கற்­பிக்­கப்­படும் கற்கை நெறிகள் மற்றும் அடிப்­ப­டை­வாத மத போத­னைகள் தொடர்பில் ஆராய விசேட…