சஹ்ரானின் போதனைகளில் கலந்துகொண்ட 51 பேர் கைது
சஹ்ரானின் போதனைகளில் கலந்துகொண்ட 51 முஸ்லிம்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வெறுமனே போதனைகளில் மட்டுமே கலந்துகொண்டவர்களாக இருந்தாலும்கூட இவர்களை விடுதலை செய்ய முடியாது.
அவ்வாறு விடுவதென்றாலும் இவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தியே விடுதலை செய்ய முடியுமென பிரதியமைச்சர் நளின் பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும்…