அடிப்படைவாதத்தை தடைசெய்ய மகஜர்
அரபுக் கல்லூரிகள், தௌஹீத் பள்ளிவாசல்கள், காதி நீதிமன்றங்கள் மற்றும் ஹலால் விவகாரம் உட்பட முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு எதிராக தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு அவற்றைத் தடைசெய்யுமாறு அரசாங்கத்திடம் மகஜர் கையளிக்கப்படவுள்ளதாக பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்மானங்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி தலதா மாளிகை திடலில் நடைபெறவுள்ள பிக்குகள் மாநாட்டில் மேற்கொள்ள வுள்ளதாகவும் பொதுபலசேனா அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்…