சர்வாதிகாரத்தை தடுக்கும் 19 அவசியமே
அரசியலமைப்பிற்கான 18 ஆவது திருத்தமும் 19 ஆவது திருத்தமும் நாட்டிற்கு சாபக்கேடு என்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் 19 ஆவது திருத்தம் நடைமுறையிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஜூன் 26 ஆம் திகதி தெரிவித்தார். ஊடக பிரதானிகளை சந்தித்துக் கலந்துரையாடும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி இந்த அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தம் குறித்து மனமுடைந்து விரக்தி நிலையில் இருந்து வருவதன்…