சஹ்ரானின் மனைவியால் வீசி எறியப்பட்ட கையடக்க தொலைபேசி கண்டெடுக்கப்பட்டது
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திய அடிப்படைவாத குழுவின் தலைவரான சஹ்ரானின் மனைவியினால் வீசியெறிந்ததாகக் கூறப்படும் கையடக்கத் தொலைபேசியின் சில பகுதிகள் பொலிஸ் விஷேட அதிரடிப்படைப் பிரிவினரால் திவுலப்பிட்டிய – மீரிகமை வீதியின் ஹல்பே குருல்லகம, உலுகடை சந்திக்கு அருகில் வயல் வெளியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சஹ்ரானின் மனைவி, இந்த பாதையினூடாக பயணித்த போது கையடக்கத் தொலைபேசியை உடைத்து இந்த வெளியில்…