அஸ்கிரியபீட மகாநாயக்க தேரரின் கருத்து தொடர்பில் விசாரணை கோரும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்
முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதுடன், கல்லால் அடித்துக் கொலை செய்வதை ஏற்றுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்ட அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரின் கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பதில் பொலிஸ்மா அதிபரிடம் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் கோரியிருக்கிறது.
வரகாகொட ஞானரத்ன தேரர் முன்வைத்த கருத்து தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன தீபால்…