முஸ்லிம் அமைச்சர்கள் பதவிதுறந்து ஒரு மாதம்
முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சரொருவரும் பதவி துறந்து இன்றுடன் ஒருமாதம் நிறைவடைகின்றது. முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சமகால பிரச்சினையுடன் தொடர்புடைய 10 அம்சக் கோரிக்கை முன்வைத்து தாம் பதவி துறப்பதாகக் கூறியிருந்தநிலையில், பிரச்சினைகளுக்கு இதுவரை முழுமையான தீர்வுகள் எட்டப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசிம், ரிஷாத் பதியுதீன் மற்றும் எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவியிலிருந்தும்…