கல்முனை நீதிமன்றில் சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட மூவர் ஆஜர்
சாய்ந்தமருது பொலிவேரியன் சுனாமி வீட்டுத்திட்டப் பிரதேசத்தில் சஹ்ரான் ஹாஷிமின் உறவினர்கள் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் தொடர்பிலான மரண விசாரணைகள் நேற்று புதன்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றன.
கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி சஹ்ரான் ஹாஷிமின் மனைவியான பாத்திமா ஹாதியா, இந்நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டு, விசாரிக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டாம் கட்ட…