லிபியா சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாகுமா?
வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் 34 ஆண்டுகள் அதிபராக இருந்த கடாபிக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு அங்கு உள்நாட்டுப் போர் வெடித்தது. அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதோடு, கிளர்ச்சியாளர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். அத்துடன் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு ஐ.நா. ஆதரவுடன் தேசிய இடைக்கால பேரவையின் கீழ் ஆட்சி அமைந்தது. எனினும் அங்கு தொடர்ந்து அரசியலில் நிலையற்ற தன்மை உருவானது. இதனால் அதே ஆண்டு லிபியாவில் மீண்டும் அரசுக்கு எதிராக உள்நாட்டுப் போர்…