கொழும்பு பள்ளிவாசல்களில் அநாவசிய பாதுகாப்பு கெடுபிடி
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களின் பின்னர் தலைநகர் கொழும்பிலுள்ள பள்ளிவாசல்களில் ஏற்படுத்தப்பட்ட தீவிர பாதுகாப்புக் கெடுபிடிகள் இன்றுவரை தொடர்வதாகவும் இதன் காரணமாக பள்ளிவாசல்களுக்குச் செல்வதில் பலரும் அசௌகரியங்களைச் சந்திப்பதாகவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பயணப் பைகளையோ அல்லது ஏனைய பைகளையோ எடுத்துச் செல்வோரை பள்ளிவாசல்களுக்குள் நுழையவிடாது வாயிற் காவலர்கள் தடுத்து வருகின்றனர். இதன் காரணமாக வெளியூர்களிலிருந்து தற்காலிக தேவைகளுக்காக…