இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சித் தந்தை எம்.சி.சித்திலெப்பை
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையில் முஸ்லிம்களை புதிய கல்வி மரபுக்கு தயார் செய்வது, ஆங்கில மொழிக்கு எதிரான மனோபாவத்தை மாற்றுவது, கல்வியின் அவசியத்தை வலியுறுத்துவது முதலிய பணிகள் சவால்மிக்கதாக இருந்தன. அச்சூழலில் சித்திலெப்பை இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டார்.
சமூக மாற்றமும் புதிய கல்வியின் அறிமுகமும் இன்றி முஸ்லிம் சமூகத்தின் பின்னடைவைத் தடுத்து நிறுத்தமுடியாது என்பதைத்…