நிகாபுக்கு தடை விதிக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்தது இந்திய உயர் நீதிமன்றம்
பள்ளிவாசல்களில் முஸ்லிம் பெண்களுக்கும் தொழுகை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் முகத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்தியாவின் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அகில பாரத இந்து மகாசபா அமைப்பின் கேரளா கிளையின் தலைவர் சுவாமி தத்தாத்ரேய சாயி ஸ்வரூப் நாத் என்பவர் கேரள மேல் நீதிமன்றில் இவ்வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
இம் மனுவை குறித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந் நிலையில் இதற்கு…