ஜனாதிபதியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஜனாதிபதியுடனான சந்திப்பு ஜனாதிபதியின் சில உறுதிமொழிகளுடன் நிறைவு பெற்றிருக்கிறது. இச்சந்திப்பு திங்கட்கிழமை இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றிருக்கிறது.
ஜனாதிபதியைச் சந்தித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையடுத்து அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தின் கீழ் பயங்கரவாதத்துடன் தொடர்புபடாத நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள்…