ரிஷாதுக்கு பதவி வழங்கினால் எதிராக பிரேரணை வரும்
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சுப்பதவி வழங்கப்பட்டால் அவருக்கெதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணை யொன்றினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்தார்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப்பதவிகளைப் பொறுப்பேற்பது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “ஸ்ரீ லங்கா பொது பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி,…