சவால்களை எதிர்கொள்வதில் சிக்கித் திணறும் முஸ்லிம் சமூகம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முஸ்லிம் சமூகத்திற்குள் ஒளித்துக் கொண்டிருந்த தீவிரவாதமிக்க சிந்தனைக்கு ஆட்பட்ட சிறு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்பதை இலங்கை வாழ் மக்கள் அனைவரும் அறிந்துவைத்துள்ள விடயம். இத்தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் சவால்கள், நெருக்கடிகள் உட்பட பல நகர்வுகள் ஒட்டுமொத்த சமூகத்தின் நடவடிக்கைகளை முடக்கும் வகையில் அமைந்திருப்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
இந்நாட்டில் இரண்டாவது சிறுபான்மையினமாக வாழும் முஸ்லிம் சமூகம்…