காணி மற்றும் வீட்டு உரிமை தொடர்பான மீளாய்வு சபை மீண்டும் இயங்கும் சாத்தியம்

தேசிய வீட­மைப்பு அதி­கார சபையின் கீழ் உள்ள உடை­மை­களில் (வீடு மற்­றும்­காணி) குடி­யி­ருப்போர் மற்றும் உரிமை கோருவோர் தொடர்பில் தக­ரா­றுகள் எழும்­போது அவை­பற்றி விசா­ரித்த பின்னர், வீட­மைப்பு ஆணை­யாளர் மேற்­கொள்­கின்ற தீர்­மா­னத்தில் திருப்­தி­ய­டை­யாத பட்­சத்தில் அவை சம்­பந்­த­மாக முறை­யீடு செய்­வ­தற்கு முடி­யாத விதத்தில் மீளாய்வு மேன்­மு­றை­யீட்டு சபைக்கு உறுப்­பி­னர்கள் நிய­மிக்­கப்­ப­டா­தி­ருந்­த­மை­யினால் கடந்த காலங்­களில் அந்தச் சபை முற்­றாகச் செய­லி­ழந்­தி­ருந்­தது.

ஈரான் ஜனாதிபதி இலங்கை வருகிறார்

‘உமா ஓயா’ பல்­நோக்கு அபி­வி­ருத்தித் திட்­டத்தை மக்கள் பாவ­னைக்கு கைய­ளிக்கும் வைப­வத்தில் கலந்­து­கொள்­வ­தற்­காக உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு ஈரான் ஜனா­தி­பதி இப்­ராஹிம் ரைஸி எதிர்­வரும் 24ஆம் திகதி இலங்கை வர­வுள்ளார்.

இஸ்ரேல் தாக்­கினால் பதி­ல­டி மிகக் கடு­மை­யாக இருக்­கும்

ஈரான் மீது இஸ்ரேல் ‘மிகச் சிறிய’ தாக்­கு­தலை நடாத்­தி­னாலும் அது ‘பாரிய மற்றும் கடு­மை­யான’ பதி­ல­டியைச் சந்­திக்க வேண்டி வரும் என ஈரா­னிய அதிபர் இப்­ராஹிம் ரைஸி எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

ஐந்து வரு­டங்­கள் கடந்தும் கிட்­டா­த­ நீ­தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து சரியாக ஐந்­து வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. உண்மையான சூத்திரதாரிகள் கண்டறியப்படவுமில்லை.