வக்பு சபை மற்றும் ஹஜ் குழு ஆகியவற்றுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க புத்தசாசன, மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மாவடிப்பள்ளி பிரதேசத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற அனர்த்தத்தில் உயிரிழந்த மாணவர்கள் கல்வி கற்றுவந்த நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு புதிய நிர்வாக சபையொன்றினை நியமிக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.