ஆளுநராக நஸீர் அகமதை நியமித்தமைக்கு பிக்குகள் எதிர்ப்பு

வடமேல் மாகாண ஆளு­ந­ராக கட­மை­யாற்­றிய லக்ஷ்மன் யாபா அபே­வர்­தன தென் மாகாண ஆளு­ந­ராக கடந்த முதலாம் திகதி முதல் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

மீண்டுமொரு மீதொட்டமுல்ல சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னதாக பேருவளை குப்பைமேடு பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும்

பேரு­வளை குப்பை மேடு உரு­வாக்­கப்­பட்ட பகுதி ஆபத்­தான நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. அதனால் மீண்­டு­மொரு மீதொட்­ட­முல்ல சம்­பவம் இடம்­பெ­று­வ­தற்கு முன்னர் கழி­வு­களை அகற்­று­வது தொடர்பில் ஏற்­பட்­டுள்ள பிரச்­சி­னைக்கு உட­ன­டி­யாக கவனம் செலுத்தி தீர்வை பெற்­றுக்­கொ­டுக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் கேட்­டுக்­கொண்டார்.

பறிபோனது டயானாவின் எம்.பி. பதவி

இரா­ஜாங்க அமைச்சர் டயானா கம­கே­வுக்கு, இந் நாட்டின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக செயற்­பட சட்ட ரீதி­யி­லான தகைமை இல்லை என உயர் நீதி­மன்றம் 'உரி­மை­வினா நீதிப் பேராணை' (Writ of Quo warranto) ஒன்­றினை பிறப்­பித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் : சஹ்ரானின் “பைஅத்’ காணொளி நீதிமன்றில் காண்பிப்பு; மொழிபெயர்ப்பும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன் அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.