ரஷ்ய கொலைக்களத்துக்கு அனுப்பப்படும் இலங்கையர்கள்

ரஷ்­யா – உக்ரைன் போரில் இரு தரப்­பிலும் இணைந்து போரி­டு­வ­தற்­கான கூலிப் படை­களுக்­­காக இலங்­­கையின் ஓய்வு பெற்ற இரா­ணுவ வீரர்கள் அழைத்துச் செல்லப்­பட்­டுள்­ளதும் சண்­­டையில் சிக்கி இவர்­களில் பலர் உயி­ரி­ழந்­தி­ருப்­பதும் நாட்டில் பலத்த பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது.

மோப்பம் பிடிக்கும் முஸ்லிம் அரசியற் கட்சிகள்

ஆசிய நாடு­களின் வர­லாற்­றிலே இலங்கை முஸ்லிம் சிறு­பான்­மை­யி­னரின் தோற்­றமும் வர­லாறும் தனித்­து­வ­மா­னது. நான் அறிந்­த­வரை இந்தத் தனித்­து­வத்தை உல­க­வ­ர­லாற்­றிலும் காண்­பது கடினம்.

அனைவராலும் நேசிக்கப்பட்டவர் சபாநாயகர் பாக்கீர் மாக்கார்

சமூ­கத்தில் எண்­ணற்ற மக்கள் தோன்றி, வாழ்ந்து மறை­கின்­றார்கள். அவர்­களுள் பெரும்­பா­லானோர் தங்­க­ளுக்­காக வாழ்ந்­த­வர்கள். அவர்­க­ளது மறை­வோடு அவர்­க­ளது நினைவும் மறக்­கப்­ப­டு­கின்­றது.

‘சவூதி நூர்’ திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம்

மன்னர் சல்மான் நிவா­ரணம் மற்றும் மனி­தா­பி­மான உத­வி­க­ளுக்­கான மையம், காத்­தான்­கு­டியில் கண் பார்­வை­யோடு தொடர்­பான நோய்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்கும் சவூதி நூர் தன்­னார்வத் திட்டம் ஒன்றை ஏற்­பாடு செய்­துள்ள­து.