ஹஜ் யாத்திரிகர்களின் நலனில் அர்ப்பணிப்புடன் செயற்படும் சவூதி

சவூதி அரே­பிய இராச்­சியம், அதன் நிறு­வனர் மன்னர் அப்­துல்­அசீஸ் பின் அப்துல் ரஹ்மான் ஆல் சஊத் அவர்­க­ளது காலத்­தி­லி­ருந்து, இரண்டு புனிதத் தலங்­களின் பாது­கா­வலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் அவர்­களின் காலம் வரை, அதிக எண்­ணிக்­கை­யி­லான ஹஜ் மற்றும் உம்ரா யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு இட­ம­ளிக்கும் வகையில் இரண்டு புனிதத் தலங்கள் மற்றும் மற்ற புனித இடங்­களை விரி­வு­ப­டுத்தி, அங்­குள்ள வச­தி­களை மேம்­ப­டுத்­தவும், நவீன சேவை­களை வழங்­கவும் தொடர்ந்து மிகுந்த கவ­னத்­துடன் செயல்­பட்டு வரு­கி­றது.

இஸ்ரேலியர்கள் மாலைதீவுக்குள் நுழை­ய தடைவிதித்­ததன் பின்­ன­ணி

தொடர் தாக்­கு­தல்­க­ளையும் பட்­டினி நிலை­யி­னையும் எதிர்­கொண்­டு­வரும் காஸா மக்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்கும் வகையில் இந்து சமுத்­தி­ரத்தின் தீவுக்­கூட்ட நாடான மாலை­தீவு இத் தடை­யினை விதித்­துள்­ளது.

மரபியல் மாவட்டத்தில் மறைக்கப்படும் முஸ்லிம்களின் வரலாறு

கண்டி, இலங்­கையின் கலை கலா­சார பண்­பாட்டு அம்­சங்­களின் தாயகம். அந்த கண்டி நக­ரத்தின் மையத்­தி­லி­ருந்து டி எஸ் சேனா­நா­யக்க வீதி­யி­னூ­டாக பய­ணித்து பழைய மாத்­தளை வீதியை அடைந்­த­போது கண்­டிய நட­னக்­கலை பாடல்கள் காதைத் தொட்­டது. பாடல்கள் வந்த திசை­நோக்கி கால்கள் நடந்­தன. சில­நொ­டி­க­ளிலே நிமிர்ந்­து­பார்க்­கவும் இஸ்­லா­மிய கட்­டடக் கலை அம்­சங்கள் நிறைந்த புரா­தன வீடு மிடுக்­குடன் காட்­சி­ய­ளித்துக் கொண்­டி­ருக்­கி­றது.

அனாதைச் சிறார்­க­­ளின் வாழ்வில் நம்­பிக்கை ஒளிக்­கீற்றை ஏற்­ப­டுத்­தவே ‘Orphan Care’ திட்­டம்

நாட்டில் இயங்கும் அனாதை இல்லங்களில் தங்­கி­யுள்ள சிறார்கள் 18 வயதை அடைந்த பின்னர் அவர்கள் தமது வாழ்வின் அடுத்த கட்ட பய­ணத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு பொரு­ளா­தார ரீதி­யா­கவும் மான­சீக ரீதி­யா­கவும் ஆத­ர­­­வ­ளிக்கும் நோக்கில் அமானா வங்­கி­யால் ‘Orphan Care’ எனும் தனியா­ன திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாக இத்­திட்­டத்தின் தலைவர் அசாத் ஸஹீ­ட் தெரி­வித்­தார்.